நுகர்வோர் விவகார ஆணையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

நுகர்வோர் விவகார ஆணையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

நேற்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அனைத்து உற்பத்தியாளர்கள், அங்காடி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விவரங்களை தெளிவாக வைத்திருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவுறுத்தியுள்ளது.

விநியோகத்தரின் பெயர், முகவரி, வாங்கிய திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஆகியவற்றைக் கொண்ட பற்றுசீட்டுக்களை கவனமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.