அக்குள் கருப்பா இருக்கா... நொடியில் வெள்ளையாக்க இதை மட்டும் போடுங்க!

அக்குள் கருப்பா இருக்கா... நொடியில் வெள்ளையாக்க இதை மட்டும் போடுங்க!

நம்மில் பலருக்கு முகம் வெள்ளையாக இருந்தாலும் அக்குள் கருப்பாக இருக்கும்.

இதனை மறைக்க ஆடைகளை பெரிதாக அணியும் நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

அக்குள் பகுதியில் உள்ள கருமையை மறைப்பதற்கு பதிலாக இல்லாமல் செய்யலாம். 

 

உள்ள கருமையை எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நீக்க நீங்கள் விரும்பினால் அதற்கு ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன.

அந்த வழிகளை பார்க்கலாம்.

மாஸ்க் போக்க தேவையான பொருட்கள்

  1. கடலை மாவு - 1/4 கப்
  2. அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  4. தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  5. பால் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன் மற்றும் பாலை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதை அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

 

அதன் பின் வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.

 

அழிவில் உலகம்....மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் ஆபத்துக்கள்! சுபகிருது பஞ்சாங்கம் கணிப்பு

 

லைட்னிங் மாஸ்க்

தேவையான பொருட்கள்

  1. மைசூர் பருப்பு பேஸ்ட்- சிறிது
  2. எலுமிச்சை - பாதி
  3. பால் - 1/2 கப்

பயன்படுத்தும் முறை

ஒரு பௌலில் மைசூர் பருப்பு பேஸ்ட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் பாதி எலுமிச்சையைப் பிழிய வேண்டும்.

அதன் பின் பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

பின்பு அதை அக்குள் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.