கொஸ்கொட தாரகவின் உதவியாளர்கள் இருவர் கைது...!

கொஸ்கொட தாரகவின் உதவியாளர்கள் இருவர் கைது...!

பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ்கொட தாரகவின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 வயதான பெண் ஒருவரும் 43 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.