பிரியங்காவின் நிகழ்ச்சியில் விஜயின் அம்மாவுக்கு காத்திருந்த ஷாக்! சிறுமியால் அதிர்ந்த சூப்பர் சிங்கர் அரங்கம்!

பிரியங்காவின் நிகழ்ச்சியில் விஜயின் அம்மாவுக்கு காத்திருந்த ஷாக்! சிறுமியால் அதிர்ந்த சூப்பர் சிங்கர் அரங்கம்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இல் தொகுப்பாளி பிரியங்காவை அதிர்ச்சியடைய வைத்த சிறுமியின் திறமை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரியங்காவுடன் சேர்ந்து KPY குரேஷி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தலைப்பில் சுற்று நடைபெற்றது.

இதில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த சுற்றில் விஜய்யின் பாடலை பாடிய, சிறுமி ரிஹானா மாஸ்டர் படத்தில் பாவனியுடன், JD பேசும் வசனத்தை பேசி அனைவரையும் அசரவைத்துள்ளார்.
 
குறித்த காட்சியை பார்த்து தொகுப்பாளினி பிரியங்கா முதல் தளபதி விஜயின் அம்மா வரை அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.