இலங்கை இலவங்கப்பட்டைக்கு சர்வதேச சான்றிதழ்
இலங்கையின் உற்பத்தி ஒன்றுக்கு முதன்முறையாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் புவியியல் குறியீடுகள் (GI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, "இலங்கை இலவங்கப்பட்டை"க்கான குறித்த சான்றிதழை ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றைய தினம் (02) வழங்கியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
"இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்" என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026