சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது.
சிம்பாப்வே கிரிக்கெட் அணியினர் இன்று காலை கட்டார் எயார்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன, இவை அனைத்தும் பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
முதல் ஒருநாள் போட்டி வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026