இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய தொற்றுக்குள்ளாவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலே இவ்வாறு மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.