வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் தேர்தல் நடவடிக்கைகள்..!

வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் தேர்தல் நடவடிக்கைகள்..!

தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாவதாக நாளாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் யக்கலமுல்ல காவல் நிலையத்தின் 49 அதிகாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர்களால் தபால் மூல வாக்களிப்புகளில் பங்குகொள்ள முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.