பிபிலை - செங்கலடி வரை அபிவிருத்தி செய்யப்பட்ட பாதை இன்று திறப்பு

பிபிலை - செங்கலடி வரை அபிவிருத்தி செய்யப்பட்ட பாதை இன்று திறப்பு

பிபிலை முதல் செங்கலடி வரை அபிவிருத்தி செய்யப்பட்ட பாதை இன்று முற்பகல் மக்கள் மயப்படுத்தப்படவுள்ளது.

பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சுமார் 87 கிலோ மீற்றர் பாதையே இவ்வாறு திறக்கப்படவுள்ளது.

இதற்காக 7,200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.