ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!
இன்று முதல் எரிபொருள் போக்குவரத்து ரயில் சேவையில் இருந்து விலகுவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இத்தருணத்தில் இருந்து சீமெந்து மற்றும் மாவு போக்குவரத்தில் இருந்தும் விலகிக் கொள்வதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.