திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிரதமர்!
இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) காலை திருப்பதி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
பிரதமர் உள்ளிட்டோருக்காக திருப்பதி ஆலயத்தில் இன்று விசேட ஆசீர்வாத பூஜை இடம்பெற்றது.
இத்தனிப்பட்ட விஜயத்திற்காக பிரதமர் அரச நிதி எதனையும் பயன்படுத்தாததுடன், சகல செலவுகளையும் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவர..
07 October 2026
-
(58)
பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்..
07 October 2026
-
(107)
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனம..
07 October 2026
-
(110)
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு..
06 October 2026
-
(117)
இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந..
06 October 2026
-
(151)
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்ட..
06 October 2026
-
(130)
தொடர்புடைய செய்திகள்
நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப..
07 October 2026
பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக..
07 October 2026
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப..
07 October 2026
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லிய..
06 October 2026
இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந்தை மீது துப்பா..
06 October 2026
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு - அரச த..
06 October 2026
முதன்மை செய்திகள்
யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற..
07 October 2026
கணவர் அவதூறாகப் பேசியதால் சோகம்!
07 October 2026
கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந..
07 October 2026
நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவர..
07 October 2026
வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்..
07 October 2026
பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்..
07 October 2026