7.6 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

7.6 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது.

எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.