இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படலாம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படலாம்

இலங்கையில் இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படலாம் | Fuel Prices May Change From Midnight Tonight

இதேவேளை ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று மாற்றம் நிகழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.