ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை

ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியான்மர் நாட்டு தலைவி ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு விஷேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மர் விஷேட நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.