
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மஹிந்த சமரசிங்க இராஜினாமா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் மெக்ஷிகோவின் தூதுவாராக அவர் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025