Golden Gate Kalyani உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது...

Golden Gate Kalyani உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது...

இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (24) ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த பாலத்திற்கு ´கல்யாணி தங்க நுழைவு´ (Golden Gate Kalyani) என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.