சுகாதார சேவைகள் உயர் மட்டத்தில்..

சுகாதார சேவைகள் உயர் மட்டத்தில்..

சில சக்திவாய்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்கல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.