மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு
இன்றைய தினம் மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
400,000 பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இந்த வாரத்திற்குள் 1,900,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளது.
அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026