
கேகாலையில் மண்சரிவில் சிக்கிய ஒருவர் மீட்பு: இருவர் மாயம்
கேகாலை - கலிகமுவ - ஹத்னாகொட பகுதியில் இன்று (10) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீடொன்று மண்ணில் புதைந்ததோடு அதில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் தாய் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், தந்தை மற்றும் மகனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025