வீடுகளில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வீடுகளில் நோயாளர்களை பராமரிக்கும் வைத்திய குழுவின் பிரதானி விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கு தடுப்பூசி ஏற்றலே பிரதான காரணமாகும் என விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கலாமா.. நிபுணரின் அறிவுரை
18 November 2024
காலை உணவுக்கு சிறந்தது எது? இந்த உணவுகளை மட்டும் எடுத்துக்காதீங்க
16 November 2024