மூன்று பேர் கைது
யாழ்ப்பாணம் - இளவாலை - கீரிமலை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் சுத்தப்படுத்தல் நடவடிக்கை ஒன்றின்போது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024
காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
16 December 2024