ஸ்ரீலங்கா முழுதும் வேகமாக பரவி வரும் வெட்டுக்கிளிகள்
ஸ்ரீலங்காவில் குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தொட்டை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலே இவ்வாறு பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.