குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891பேர் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சி இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மேலும் 33 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.