இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள்

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டாவது தடுப்பூசியை பெறவுள்ளவர்கள் மற்றும் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்காக இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள்