நாடளாவிய ரீதியில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாடளாவிய ரீதியில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார தரப்பினரும் இராணுவத்தினரும் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையில் இன்று(07) நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களின் விபரம் வருமாறு: