சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து.. தாயும் மகளும் பலி...!

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து.. தாயும் மகளும் பலி...!

வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் மற்றும் மகள் ஆகியோர் பலியாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.