சதம் குவித்தார் அவிஷ்க!

சதம் குவித்தார் அவிஷ்க!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் 106 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக சதத்தை பூர்த்தி செய்தார்.

இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட 3ஆவது  சதமாகும்