அங்குலானனை துப்பாக்கி சூட்டு சம்பவம்- காவல்துறை அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

அங்குலானனை துப்பாக்கி சூட்டு சம்பவம்- காவல்துறை அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

மொரட்டுவை-லுணாவ துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் அங்குலான காவல் நிலையத்தின் 3 அதிகாரிகளும் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் காவல்துறைமா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட காவல்துறை அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.