
காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை
யாழ். சித்தங்கேணி காணித் தகராறு காரணமாக 49 வயதான குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யயப்பட்டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியில் இன்று (25) அதிகாலை 04.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025