பிராணவாயுவை கொண்டுவருவதற்காக இந்தியா பயணமான 'சக்தி' கப்பல் நாட்டை அண்மித்தது

பிராணவாயுவை கொண்டுவருவதற்காக இந்தியா பயணமான 'சக்தி' கப்பல் நாட்டை அண்மித்தது

இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பிராணவாயுவினை நாட்டுக்கு கொண்டுவருவதற்காக இந்தியா நோக்கி பயணமாகியிருந்த சக்தி என்ற கப்பல்,இலங்கை துறைமுகத்தை அண்மித்துள்ளது.

குறித்த கப்பல், கடந்த 17ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகத்தை நோக்கி பயணமாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த கப்பல் இலங்கை துறைமுகத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.