நேற்று 221, 546 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 221, 546 பேருக்கு நேற்று கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 13, 356 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 72, 985 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
நேற்று செலுத்தப்பட்ட ஏனைய கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விபரம் வருமாறு