ஊரடங்கு காலத்தில் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க அனுமதி
இன்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பெருந்தெருக்கள் மற்றும் அதிவேக நெருஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு எந்தவொரு தாக்கமும் செலுத்தாது என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரனாண்டோ தெரிவித்துள்ளார்.