இவர்களுக்கு மட்டுமே மாகாண எல்லையை கடக்க முடியும்!

இவர்களுக்கு மட்டுமே மாகாண எல்லையை கடக்க முடியும்!

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மாகாணங்களை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

01. சுகாதார சேவை
02. பொலிஸ் மற்றும் இராணுவம்
03. அரச பிரிவின் அதிகாரிகள் அத்தியாவசிய பயணங்களில் ஈடுபட்டுள்ள போது
04. அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு
05. அத்தியாவசிய சேவை வழங்குனர்கள்
06. குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்திற்காக ( சாட்சி தேவை)
07. துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லுதல் (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்)