
இருபது 20 உலகக் கிண்ண முதலாம் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது
அபுதாபியில் இடம்பெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணத் தொடருக்கான முதலாம் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது.
அதற்கமைய, இலங்கை அணி தமது முதலாவது போட்டியில் நமீபியா அணியை எதிர்த்தாடவுள்ளது.
இப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
முதலாம் சுற்றுப்போட்டிகள் ஒக்டோபர் 17 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு
24 March 2025