என்னா அடி! ரொம்ப கோவக்கார “மம்மியா” இருப்பாங்க போல?

என்னா அடி! ரொம்ப கோவக்கார “மம்மியா” இருப்பாங்க போல?

தாயிடம் இருந்து விலகிச் செல்லும் சிங்கக் குட்டியின் சத்தமும், அதன் பின்னர் தாய் வந்து அந்த குட்டியை கடித்து, கொஞ்சி மகிழும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காட்டின் ராஜா என்று கூறப்படும் இந்த விலங்கினத்தை காக்க சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

வன அலுவலர் சுதா ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிங்கம் தொடர்பான வெளியிட்ட வீடியோ ஒன்று சோ ஸ்வீட் என்று கூற வைத்துள்ளது.