நாட்டில் கொவிட் மரண எண்ணிக்கை 5000ஐ கடந்தது!

நாட்டில் கொவிட் மரண எண்ணிக்கை 5000ஐ கடந்தது!

நாட்டில் நேற்றும் 98 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,017ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை  இன்றைய தினம் 5000 ஐ கடந்தது.

உயிரிழந்தவர்களில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

May be an image of ‎text that says '‎රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Govemment Information 07.08.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 788/2021 வெளியிட நேரம் 18:55 07.08.2021ம திகதி அறிக்கையிடம் இன்று 07.08.2021ம் திகதி அவர்களால் நேற்று எண்ணிக்கை பின்வருமாறு. கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அறிக்கையிட தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் றுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் 19 தொற்று மரணங்களின் வயதெல்லை 30 பதுக்கு கீழ் ஆண்கள் பெண்கள் 00 59 இடையில் 00 மொத்தம் 12 வயது மற்றும் அதற்கு மேல் 00 மொத்தம் 08 35 20 43 47 78 51 98 Dmrr םd Im மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் (+9411)2515759 wiew.news.ik‎'‎