கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 61 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 36 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026