இளவரசர் சார்லஸ்- டயானா திருமணம் நடைபெற்ற நாள்: 29-7-1981

இளவரசர் சார்லஸ்- டயானா திருமணம் நடைபெற்ற நாள்: 29-7-1981

இங்கிலாந்து ராணியின் மூத்த மகன் சார்லஸ். இவருக்கும் டயானவுக்கும் ஜுலை 29-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வில்லியம், ஹாரி என்ற இரண்டு மகன்கள். டயானா சார்லஸ் உடன் விவாகரத்து பெற்று பின் விபத்து ஒன்றில் பலியானார்.

இதே தேதியில் நடந்த முக்கிய நகழ்வுகள்:-

* 1967 - வெனிசுவேலா நாட்டின் 400-ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் பலியானார்கள்.

* 1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் பிரிட்டன் பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

* 1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

* 1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின்போது இலங்கை ராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

* 1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

* 2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.