தாவி குதித்து ஓடும் குட்டி... பிடித்து இழுத்து மனிதர்களை போலவே குளிக்க வைத்த தாய் குரங்கு! மிரண்டு போன பார்வையாளர்கள்

தாவி குதித்து ஓடும் குட்டி... பிடித்து இழுத்து மனிதர்களை போலவே குளிக்க வைத்த தாய் குரங்கு! மிரண்டு போன பார்வையாளர்கள்

வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளையும் அது செய்யும் சேட்டைகளையும் காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் அவர் நேற்று வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

மனிதர்களை குளிக்க வைப்பது போலவே குரங்கு ஒன்று அதன் குட்டியை குளிக்க வைக்கின்றது.

இதனை பார்த்து பலரும் வியப்பில் மூழ்கியுள்ளனர். சுஷாந்தா நந்தா பதிவிட்ட இந்த காணலியில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.