நாடு திரும்பிய 234 பேர்..

நாடு திரும்பிய 234 பேர்..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.