வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஏற்கனவே இந்த சிறைச்சாலையில் வைத்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், நெருங்கிய தொடர்பை பேணியவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2451 ஆக உயர்வடைந்துள்ளது.