டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கம் வென்ற சீன வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கம் வென்ற சீன வீராங்கனை

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் போட்டியில் சீனாவின் யாங் கியான் டினா ஜினிமாதா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

வெள்ளிப் பதக்கம் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் அனஸ்தேசியா கலாஷினா கிருதிகாவிற்கும், வெண்கலப் பதக்கம் சுவிட்ஸர்லாந்தின் நினா கிறிஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.