
ஹெரோயினுடன் சிக்கிய பெண்!
முல்லேரியா-கௌனிமுல்ல பகுதியில் ஹெரோயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இருந்து 1.3 கிலோகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025