மாத்தளை மாவட்டத்தில் ஜனாதிபதி..!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக சென்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளுக்காகவே ஜனாதிபதி இவ்வாறு சென்றமை குறிப்பிடத்தக்கது.