வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை...!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை...!

கிழக்கு, ஊவா, வடமேல், வடமத்திய, மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் மழை பெய்யும் வேளையில் அதிகளவில் காற்றும் வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இடியுடன் கூடிய மழை பொழியும் வேளையில் மிக அவதானமாக செயற்ப்பட வேண்டும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.