பொலிஸார் என தெரிவித்து நகைகளை கொள்ளையடித்த மூவர் கைது
வத்தளை பகுதியில் பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் நகைகளை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.