தென்னிலங்கையில் நடந்த விபத்து மூவர் பலி!

தென்னிலங்கையில் நடந்த விபத்து மூவர் பலி!

மொனராகலை - வெல்லவாய பிரதான வீதி வறுனகம பிரதேசத்தில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளது.

இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.