பயண கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்குள் நுழைய முற்பட்ட பேருந்தின் சாரதி கைது!
மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்குள் நுழைய முற்பட்ட பயணிகள் பேருந்து ஒன்றின் சாரதி வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை - ஊருபொக்க பகுதியில் இருந்து பிரவேசித்த பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான பேருந்தின் சாரதி காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026