கங்கையில் நீராடச் சென்ற 3 பேர் மாயம்!
கொஸ்கொட - துர்வாமோதர கங்கையில் நீராடச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி காணால் போயுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த முதியவர் ஒருவரும் அவரது இரண்டு பேரப்பிள்ளைகளுமே காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.