புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் 1978-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1898 - ஸ்பானிய- அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர். * 1911 - ஐந்தாம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். * 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு

 


* 1898 - ஸ்பானிய- அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர். * 1911 - ஐந்தாம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். * 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது. * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிப் படையினர் சோவியத் ஒன்றியத்தை முற்றுகையிட்டனர். * 1941 - சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.

* 1962 - எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர். * 1978 - புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. * 1986 - மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனா வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார். * 2002 - மேற்கு ஈரானில் இடம்பெற்ற 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 261 பேர் கொல்லப்பட்டனர்.